| 20ம், 5ம் நினைவலைகள் |
|
|
யாழ் உடுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திக்கேசு கந்தையா அவர்களின் 20ம் ஆண்டு நினைவலைகளும் அவரது துணைவியாரான கந்தையா புவனேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவலைகளும். இந்நினைவலைகளை உற்றார், உறவினர், நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படும் அவர்களது 9 பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள். எல்லாம் வல்ல அரசடி விநாயகன் திருவடி நிழலை அவர்களது ஆன்மா சென்றடைய பிரார்த்திக்கிறோம். |
| தகவல் |
| குகன்(மகன்) |