திரு பீற்றர் அலோசியஸ்
(முல்லைதீவு கச்சேரியில் பணிபுரிந்தவர்)
பிறப்பு : 15 யூலை 1954 — இறப்பு : 15 செப்ரெம்பர் 2013
வானொலி அறிவித்தல்

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், மன்னார் மற்றும் முல்லைதீவு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், லண்டன் Southall ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றர் அலோசியஸ் பெனான்டோ அவர்கள் 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பீற்றர் பெனான்டோ திரேசா மாக்கிறர் பெனான்டோ தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஞானமுத்து மரியாம்பிள்ளை மற்றும் றெபேக்கா மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேஜீனியா அலோசியஸ்(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,

றோசேல் அலோசியஸ் அவர்களின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 03-10-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 8:30 தொடக்கம் மு.ப 11:00 வரை West Middlesex Golf Club Greenford Road, Southall. UB1 3 EE என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் St. Anselm's Church Between The Green, Southall, UB2 4BE. என்னும் முகவரியில் மு.ப 11:30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ந.ப 1:00 மணியளவில் Greenford Park Cemetry, Windmill Lane, UB6 9DG. என்னும் முகவரியில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

பின்னர் St.Anselms Church Hall Southall UB2 4BE எனும் முகவரியில் பி.ப 3:00 வரை நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளை, உற்றார், உறவினர்
தொடர்புகளுக்கு
ஜீவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447404811232
ஜெனோவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447424365115
இல்லம் — பிரித்தானியா
தொலைபேசி:+442085745952
Loading..
Share/Save/Bookmark