தோற்றம் : 4 பெப்ரவரி 1932 — மறைவு : 28 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை பாதிரியடி அம்பனை தெல்லிப்பளை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 28-02-2013 வியாழக்கிழமை அன்று இறைபதமெய்தினார்.
கனகமணி(அவுஸ்திரேலியா), நிரஞ்சனா(அவுஸ்திரேலியா), தனலக்ஷ்மி(அவுஸ்திரேலியா), பிருந்தா(லண்டன்), சூரியராணி(கணக்காளர் - கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயானந்தன்(அவுஸ்திரேலியா), Dr. துஸ்யந்தி(அவுஸ்திரேலியா), அனுஷன்(அவுஸ்திரேலியா), அஜே, ஆராதனா(லண்டன்) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2013 புதன்கிழமை அன்று மாலை 3:30 மணியளவில் Mahinda florist , 191 Galle Road Mt . Laviniya இல் நடைபெற்று Mt. laviniya பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.