(வித்துவான், பண்டிதர் BA, MA, முன்னாள் ஆசிரியர் ஊவாக் கல்லூரி பதுளை, விவேகானந்தாக் கல்லூரி கொட்டாஞ்சேனை, மகாஜனாக் கல்லூரி தெல்லிப்பளை, இளைப்பாறிய அதிபர் - சீனன் கலட்டி பாடசாலை, அளவெட்டி)
அன்னை மடியில் : 12 நவம்பர் 1921 — ஆண்டவன் அடியில் : 23 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்
மறவன்புலவு, கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், அம்பனை, தெல்லிப்பளை, கிளேகோல் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பொன்னம்பலம் அவர்கள் 23-02-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராணி(இளைப்பாறிய ஆசிரியை மெய்கண்டான் பாடசாலை, இளவாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கதிரேசு, அன்னப்பிள்ளை அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தவச்செல்வம்(செல்வன் - லண்டன்), Dr. பவானி(லண்டன்), ரவீந்திரன்(ரவி - அவுஸ்திரேலியா), சிட்னி(கொழும்பு), பாலகிருஷ்ணன்(பாலா - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோபன்(லண்டன்), வர்ஷினி(லண்டன்), தஜிதரன்(அவுஸ்திரேலியா), அபிராமி(அவுஸ்திரேலியா), வித்தியானி(கொழும்பு), வித்தியாசன்(கொழும்பு), அநிந்திதை(கொழும்பு), அர்ச்சயா(அவுஸ்திரேலியா), கீர்த்து(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.