யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வாழ்விடமாகவும் கொண்டு, கனடா வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா அருணாசலம் அவர்கள் 02-02-2013 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,