தொண்டமானாறு கெருடாவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பற்குனேஸ்வரி இரட்ணசிங்கம் அவர்கள் 15-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார். இரட்ணசிங்கம் அவர்களின் மனைவி ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.