யாழ். இணுவையம்பதி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உலகாத்தைப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 15-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
யெகபூபதி(கனடா), வாமதேவா(கொழும்பு), பரமேஸ்வரன்(இணுவில்), சர்வேஸ்வரன்(இணுவில்), ரஞ்சிதபூபதி(இணுவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசலிங்கம்(கனடா), லலிதா(கொழும்பு), ரஞ்ஜனி(இணுவில்), புஸ்பராணி(இணுவில்), ராஜவரோதயம்(இணுவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், தம்பிஐயா, கண்மணி, பூரணம், தங்கம்மா, புவிநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனடாவைச் சேர்ந்த டேஷ்னா, டிரன், டருன், ஆரணி, சியாமிலன், ஓவியா, இலண்டனைச் சேர்ந்த ஜதுஷா, கிரன், கஷ்வி, டரன், லவென்யா, மைரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-01-2013 புதன்கிழமை அன்று இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.