(COCO-COLA, FANTA ஸ்தாபனத்தின் முன்னாள் வடபிராந்திய உரிமையாளர் இலங்கை, WEXFORD MONY TRANSFER உரிமையாளர் கனடா)
பிறப்பு : 28 நவம்பர் 1950 — இறப்பு : 1 சனவரி 2013
வானொலி அறிவித்தல்
அளவெட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவில் SCARBOROUGH ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி சிவசுந்தரம் அவர்கள் 01-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுந்தரம் மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், ஆசிரியர் குருசாமி செல்வம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,