ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா டொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிவம் பொன்னுத்துரை அவர்கள் 31-12-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - இராசேஸ்வரி தம்பதிகளின் இரண்டாவது மகனும், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகநாதன் - சரஸ்வதி, காலஞ்சென்ற இராஜதுரை - பூரணம்(இலண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காவேரி அவர்களின் பாசமிக்க கணவரும்,
மயூரன், மால்மருகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமசிவம், சிவராணி, சிவயோகராணி, பவளராணி, காந்த ரூபராணி, சூரியகுமரசிவம், உதயசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி, சாம்பசிவம், வைரவநாதன், விவேகாணந்தன், தயானந்தன், கலைவாணி, சியாமளா, அன்பானந்தன், சிவசக்தி, சிவானந்தவல்லி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |