பண்டத்தரிப்பு பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாபதி தெய்வேந்திரம் அவர்கள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் பாசமிக்க கணவரும்,
தவேந்திரன்(தவம்), ரவீந்திரன்(ரவி), இராதாலட்சுமி, இந்திரலட்சுமி(ஜேர்மனி), விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதிவதனி, சுபத்திரா, முத்துக்குமரன், அம்பிகை பாலன், ரமணிந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாயி, றிசி, டெயிசன், டெயிசினி, கிரித்திகா, ஆர்த்திகா, பிரணவன், பிரவீன், அர்ச்சனா, கபீசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |