அன்னை மடியில் : 6 ஓகஸ்ட் 1971 — ஆண்டவன் அடியில் : 23 டிசெம்பர் 2012
வானொலி அறிவித்தல்
கிளிநொச்சி விசுவமடுவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சிவகுமார் அவர்கள் 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பிகைபாகன்(முரசுமோட்டை), சரீரதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துவாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சாஜகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
விஜயகுமார், உதயகுமார், அமிர்தாம்பிகை, நிமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவசீலன், சத்தியசீலன், அமுதினி, பகீரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.